பாடல்கள்
பாடல்கள்
மது மலர் முகமோ
மது மலர் முகமோ! ஒளி நிறை நிலவோ! அழகுறும் தேவதையே! கதிரவன் சுடரோ! கருணையின் வடிவோ! தரணியின் தாரகையே!
இந்த வானமும் பூமியும் தோன்றும் முன்னே பரி பூரணத் தாயென நீ திகழ்ந்தாய் ஆவே... ஆவே... ஆவே... ஆவே...
ஆதி பிதாவின் திருமகளே அனைத்துலகாளும் குல மகளே வானிறை வந்த சீதனமே வளரும் மா மந்திர ஆலயமே - இந்த வாணமும்
ஆலய மணி உன் புகழ் பாடும் அலை கடல் ஒசை இசையாகும் உறை பனி நிறை திகழ் ஆசனத்தில் உன் திரு அழகினை எமக்களிப்பாய் - மது மலர்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி