பாடல்கள்    
		
	
பாடல்கள்
அம்மா அம்மா
 
கிருபை தயாபத்தின் மாதாவாய்  
இருக்கின்ற இராக்கினி நீ வாழ்க 
எங்கள் ஜீவியமும் நீயே 
நிதம் தஞ்சமும் நீயே 
 
அம்மா அம்மா உமை நம்பினவர் இது வரை ஒன்றுமில்லாமல் போனதில்லை நாளும் வரை ஏக அடைக்கல தாயல்லவா ஏழு துறைக்கும் நீயல்லவா
ஏக பிரதாபத்தின் இரக்கினியே எழில் மிகு மணமுள்ள கன்னிகையே வான் தேவ இரகசியமே வளரும் நல் அதிசயமே - அம்மா அம்மா
	
		
 - 
  
	
	
		
	
	
		
	
		புதிய வெளியீடு 
	
	
	
	
		ஆலய நிகழ்வுகள்
	
			
	
			திங்கள் - வெள்ளி
		
	
		காலை 05:30 - முதல் திருப்பலி
		காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
		மாலை 05:30 - திருப்பலி
	
		
			சனிக் கிழமை
		
		காலை 05:30 - முதல் திருப்பலி
		காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
		காலை 11:30 - நவநாள் திருப்பலி
		மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
		மாலை 05:30 - திருப்பலி
		மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர் 
		
		
			முதற் சனிக்கிழமை
		
		மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
                            நற்கருனை அசீர்
		
			ஞாயிற்று கிழமை
		
			
		காலை 05:00 - முதல் திருப்பலி
   		காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
		காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
		காலை 09:30 - ஆங்கில திருப்பலி
		காலை 10:30 - ஞானஸ்தானம்
		மாலை 04:30 -  நற்கருனை அசீர்  
		மாலை 05:30 - திருப்பலி