﻿<!-- Begin
theDate= new Date();
var day = theDate.getDate();
var year = theDate.getYear();
year = (year < 2000) ? year + 1900 : year;
var textdate = (theDate.getMonth() + 1) + '/' + theDate.getDate() + '/' + year;

var numquotes = 31;
quotes = new Array(numquotes+1);
quotes[1] = "\"ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்\" (யோவேல் 3:21)";
quotes[2] = "\"ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்: அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்\" (திருப்பாடல்கள் 132:13)";
quotes[3] = "\"நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்: விண்ணக எருசலேம்\" (எபிரேயர்  12:22)";
quotes[4] = "\"விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவராக!\" (திருப்பாடல்கள் 134:3)";
quotes[5] = "\"சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக அல்லேலூயா!\" (திருப்பாடல்கள் 135:21)";
quotes[6] = "\"சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!\" (திருப்பாடல்கள் 53:6)";
quotes[7] = "\"ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்: அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.\"(எசாயா 35:10)";
quotes[8] = "\"சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்\" (திருப்பாடல்கள் 9:11)";
quotes[9] = "\"மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்\" (செக்கரியா 9:9)";
quotes[10] = "\"புல் உலர்ந்ததுபோம்: பூ வதங்கி விழும்: நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்\" (1பேதுரு 1:24,25)";
quotes[11] = "\"சீயோனே... உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: அவர் மாவீரர்: மீட்பு அளிப்பவர்\" (செப்பனியா 3:16,17)";
quotes[12] = "\"சீயோனிலிருந்து என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்\" (திருப்பாடல்கள் 133:3)";
quotes[13] = "\"உமது மகிழ்ச்சியால் சீயோனை நிரப்பும்: உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்\" (சீராக்கின் ஞானம் 36:13)";
quotes[14] = "\"சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்: யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார்\" (உரோமையர் 11:27)";
quotes[15] = "\"இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்\" (உரோமையர் 10:9)";
quotes[16] = "\"யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்\" (திருப்பாடல்கள் 87:2)";
quotes[17] = "\"இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்\" (1பேதுரு 2:6)";
quotes[18] = "\"ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!\" (புலம்பல் 3:22)";
quotes[19] = "\"மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது\" (எசாயா 54:10)";
quotes[20] = "\"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன\" (யோவான் 6:68)";
quotes[21] = "\"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்\" (யோவான் 7:37)";
quotes[22] = "\"அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்\" (மத்தேயு 3:12)";
quotes[23] = "\"இவரே ஆண்டவர்: இவருக்காகவே நாம் காத்திருந்தோம்: இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்\" (எசாயா 25:9)";
quotes[24] = "\"அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்\" (மத்தேயு 2:10)";
quotes[25] = "\"கடவுளை அணுகிச் செல்லுங்கள்: அவரும் உங்களை அணுகி வருவார்\" (யாக்கோபு 4:8)";
quotes[26] = "\"தூங்குகிறவனே, விழித்தெழு: இறந்தவனே, உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்\" (எபேசியர் 5:14)";
quotes[27] = "\"வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!\" (திருப்பாடல்கள் 46:8)";
quotes[28] = "\"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்\" (யோவான் 8:12)";
quotes[29] = "\"இதோ! நான் விரைவில் வருகிறேன்... அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே\" (திருவெளிப்பாடு 22:12,13)";
quotes[30] = "\"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!\" (2கொரிந்தியர் 5:17)";
quotes[31] = "\"அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே\" (கொலோசையர் 1:16,17)";

//document.write('<b>Quote for ' + textdate + '</b><br>');
document.write(quotes[day]);
// End -->

